Thursday, April 30, 2009

For Thinking


A little girl and her father were crossing a flimsy bridge. The father was kind of scared so he asked his little daughter, "Sweetheart, please hold my hand so that you don't fall into the river." The little girl said, "No, Dad. You hold my hand." "What's the difference?" asked the puzzled father. "There's a big difference," replied the little girl. "If I hold your hand and something happens to me, chances are that I may let your hand go. But if you hold my hand, I know for sure that no matter what happens, you will never let my hand go."
In any relationship, the essence of trust is not in its bind , age, caste or creed but in its bond. So hold the hand of the person whom you love rather than expecting them to hold urs..

Thursday, April 16, 2009

Job Search Portals

Hi My dear Friends...
Its going to be the last time of ur practicals especially for BBA students.
For those who are searching for a job, please try these links.
These are the links of job search portal that i have found.
U guys might be aware of these portals but it might be usefull for at least one person.
So please spread the info.
Also please let know others if u guys know any other portals beside these.
All the best to u all.
Life is something hard. But try to live smart.

வாழ்க்கையை வாழ்ந்துப் பார்,
பிறரை வாழ வைத்துப் பார்.

Jen Jobs

Joblink Asia

Jobs Manager

Job Market

JobsDB

Jobs To Me

Kareer


Monday, April 6, 2009

சிந்தித்து பாருங்கள்

WE KNOW THAT 2/10 = 0.2.
BUT, CAN YOU PROVE THAT 2/10 = 2????????????
....
....
....
....
....
....
BUT I CAN PROVE......
2 - TWO & 10 - TEN.
TWO/TEN = WO / EN , (AGREED????).
NOW.... ALPHABETICAL NUMBERS:
W=23, O=15, E=5, N=14......
W+O = 23 + 15 = 38
E+N=5+14=19
SO, WO/EN = 38/19 = 2...
HENCE PROVED..........
கூட்டி வகுத்து பாருங்கள், கணக்கு சரியா வரும்................

நா. முத்துகுமாரின் காதல் துளிகள்...

* போதி மரத்திற்கு புறப்பட்ட வழியில்,
உன்னை பார்த்ததும் திரும்பிவிட்டேன்!

* உன் மரத்திலிருந்து,
ஒரு இலை விழாதா என்று
நீரில் தத்தளிக்கும்,
எறும்பு நான்!

* உன்னை பார்த்து பேச வந்து,
உன் கண்ணை பார்த்து பேசி,
உளறுகிறேன்!

* கடவுளுடன் காபி சாப்பிட்டு
கொண்டிருந்தேன்…
நீ வந்தவுடன்
“சரிப்பா கிளம்புகிறேன்”
என்றார்!

* அவனவனுக்கான சித்திரவதைக்கு எதிரில்,
ஆண்டவன்
காதல் என்று எழுதி,
வைத்திருக்கிறான்!

* உன்னை நினைக்கும் போதெல்லாம்,
கோயில் பிரகாரத்தில் கசியும்,
ஒரு வாசனை நினைவுக்கு வருகிறது!

நினைவில் நின்றது...

* உன் கூந்தலை கலைத்தது,
தென்றல்.
கலங்கியது,
என் கண்கள்.

* இருவரும் கைகளை இறுகப்பற்றி நடந்தோம்,
கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க,
நீயும்.
உன்னில் தொலைந்து போனதால்,
நானும்.

* மயக்கத்தின் மறுபக்கம்,
மரணத்தின் ஒத்திகை,
உறக்கம்!

* இன்று முதல் நானும்,
ஒரு கொலைகாரன்…!
கொன்றுவிட்டேன் என்
கோபத்தை…!

Friday, April 3, 2009

சிந்தனை துளி !

புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!


நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!

சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!